முகவரி:
Bangalore
Karnataka
560076
India
ஒரு மின்-அஞ்சல் அனுப்புக
(விருப்பத்தேர்வு)
நானாவிதத் தகவல்:

www.arisenshine.in என்ற இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் பெற்ற தேவ ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் எங்களுக்கு எழுதி அனுப்ப மறக்காதீர்கள்.

எங்களின் இணையதளத்தை குறித்த உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். உங்களின் ஆலோசனைகளின் மூலம் இந்த இணையதளத்தை இன்னும் சிறப்பாக அமைக்க முடியும் என்று கர்த்தருக்குள் நம்புகிறோம்.

மேலும் உங்கள் ஜெப விண்ணப்பங்கள், மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உள்ள உங்கள் சாட்சிகள் ஆகியவற்றையும் இ-மெயில் மூலம் எங்களுக்கு அனுப்பலாம்.

எல்லா மகிமையும், புகழும் கர்த்தருக்கே செலுத்தும் வகையில், எங்களை வெளியுலகிற்கு வெளிப்படுத்த நாங்கள் விரும்புவது இல்லை. எனவே எங்களின் எல்லா சேவைகளும் இ-மெயில் மூலம் மட்டுமே நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: நீங்கள் அனுப்பும் இ-மெயில்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஏதாவது ஒன்றில் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.

 - கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்