தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டது என்று அறிந்தபோதிலும்... தான் முன்பே செய்து வந்தபடியே... ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.” தானியேல்:6.10

கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல போராட்டங்கள் இன்று வருகிறது என்று அநேகர் வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் போஸ்ட்களை பகிர்ந்து வருகிறார்கள். சிலர் அதற்காக சிறப்பு ஜெபங்களைச் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.

தேவனுடைய பிள்ளைகளுக்கு இது போன்ற போராட்டங்கள் புதியதல்ல. ஏனெனில் பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த தானியேலின் காலத்தில் கூட, இது போன்ற போராட்டங்கள் இருந்தன என்று வேதம் கூறுகிறது. ஆனால் அந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று இன்று தியானிப்போம்.

...நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.” ரூத்:3.9

பரிசுத்த வேதாகமத்தில் பெண்களின் பெயர்களில் வரும் ரூத் புத்தகம், அந்நிய ஜாதியைச் சேர்ந்த ஒருவர் எப்படி இஸ்ரவேல் வம்சத்திற்குள் இணைய முடியும் என்பதை காட்டுகிறது. இதனால் போவாஸை இயேசுவிற்கு, ரூத்தை கிறிஸ்துவின் சபைக்கும் நிழலாக கூறலாம்.

அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்நியாயாதிபதிகள்:21.25

இஸ்ரவேல் மக்களை பல்வேறு தரப்பினர் வழிநடத்தி உள்ளனர். இஸ்ரவேல் என்ற பெயருக்கு சொந்தக்காரரான யாக்கோபின் தலைமையில் ஒரு குடும்பமாக எகிப்திற்கு போனார்கள். அங்கு யோசேப்பின் ஆதரவில் பலுகி பெருகி, லட்சக்கணக்கான மக்களாக மாறினார்கள்.

அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” கலாத்தியர்:3.6

விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படும் ஆபிரகாமின் சந்ததியை குறித்து அவரது 75வது வயதில் வாக்குத்தத்தத்தை (ஆதியாகமம்:12.3,4) பெறுகிறார். 11 ஆண்டுகள் காத்திருந்தும் குழந்தையில்லை என்ற நிலை ஏற்பட்ட போது, மனைவி சாராளின் ஆலோசனையை கேட்டு பணிப்பெண் ஆகாரின் மூலம் இஸ்மவேலை (ஆதியாகமம்:16.16) பெறுகிறார்.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்