எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் மக்களை விடுவிக்க தேவனால் பயன்படுத்தப்பட்ட மோசேயிடம், தேவன் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார். அதை அப்படியே மோசேயின் வாழ்க்கையில் தேவன் சம்பவிக்க செய்தார். இதேபோல இன்று தேவன் நம் வாழ்க்கையிலும் பயங்கரமான காரியங்களைச் செய்ய விரும்புகிறார்.

பொதுவாக இன்றைய தேவாலயங்களில், பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பாட்டு ஊழியத்தை நடத்துவதற்காகவே, சபையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்கு பல்வேறு இசைக் கருவிகள் அளிக்கப்பட்டு, மிகச் சிறப்பான முறையில் பாடல்கள் பாடப்படுகின்றன.

பொதுவாக கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்றால், “இயேசு இந்த வீட்டின் நாயகன்” என்ற வாசகம் வைக்கப்பட்டிருப்பதை காணலாம். அதாவது அந்த வீட்டின் எல்லா காரியங்களுக்கும் இயேசுவே தலைவராக இருந்து நடத்துகிறார் என்று பொருள்.

தேவனுக்காக எழும்பி பிரகாசிக்கும் பெரிய அளவிலான தேவ ஊழியர்களையும், விசுவாசிகளையும் காணும் போது, நம்மில் பலருக்குள்ளும் இந்த கேள்வி உண்டாகிறது. சிலர், தங்கள் வாயை திறந்து இந்த வார்த்தைகளை கூறுவதையும் நாம் கேட்டிருக்கிறோம்.

இனிய புத்தாண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாம், கடந்தாண்டை சற்று திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் கடந்தாண்டு தேவன் நம் வாழ்க்கையில் எவ்வளவோ நன்மைகளை செய்துள்ளார். அதையெல்லாம் எண்ணி நன்றி தெரிவிக்க வேண்டியுள்ளது.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்