நவீன காலத்தில் கடிதம் எழுதும் பழக்கம் மக்களிடையே வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் அதன் முக்கியத்துவம் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பலருடைய வாழ்க்கையிலும் இந்த கடித தொடர்பு ஒரு முக்கிய பங்கு வகித்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கிறிஸ்தவர்களுக்கு மட்டுமின்றி எல்லா மதத்தை சேர்ந்தவர்களுக்கும் பரலோகத்திற்கு அல்லது சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டு. ஆனால் பரலோகத்திற்கு செல்ல ஒவ்வொருவரும் கூறும் வழிகள் மட்டுமே வேறுபடுகிறது.

நாம் தேவனை நோக்கி ஜெபிக்கும் போது, பல நிலைகளை பின்பற்றுகிறோம். முழங்காலில் நின்று, நாற்காலியில் அமர்ந்து கொண்டு, நின்று கொண்டு, உபவாசத்தோடு என்று பல நிலைகள் காணப்படுகின்றன. ஆனால் இந்த பல்வேறு ஜெப நிலைகளினால் நமக்கு ஏதாவது நன்மை ஏற்படுமா என்று கேட்டால், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெறலாம் என்ற பதில் பெரும்வாரியாக கிடைக்கும்.

இரட்சிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு மனிதன், இயேசுவை போல மாறிக் கொண்டே இருக்கிறான். ஆனால் இதை விரும்பாத பிசாசு, தனது கட்டுப்பாட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறான். மேலும் தேவ பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்படும் ஆவிக்குரிய வளர்ச்சிக்குரிய மாற்றங்களை, உலக ரீதியான கேவலமான செயல் என்ற கருத்தை பிசாசு பரப்புகிறான்.

ஆதாம், ஏவாள் காலத்தில் நேர்ந்தது போல, இந்த காலத்தில் பிசாசு நேரடியாக வந்து நம்மிடம் பேசி, நமக்கு ஆவிக்குரிய தோல்வி ஏற்பட செய்வதில்லை. இப்போது பிசாசின் ஆவிகள் மிக தந்திரமான முறையில் தான் நம்மை வீழ்த்துகின்றன.

கடந்த வார செய்திகள்

Joomla! பிழை நீக்க முனையம்

அமர்வு

விவரக்கோவை தகவல்

நினைவகப் பயன்பாடு

தரவுத்தள வினவல்கள்