5. இயேசுவின் ஜெபம்்ேசுவின்ிலும்:

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஜெபம் என்பது ஒரு முக்கிய பங்கை வகித்தது என்பதை நான்கு சுவிசேஷங்களும் நமக்கு கூறுகின்றன. இரவு முழுவதும் ஜெபித்தார், மலையில் ஜெபித்தார் என்று பல இடங்களில் காண முடிகிறது.

4. தானியேலின் முகம்

இஸ்ரவேல் மக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக சென்ற காலத்திலும், தனது தேவனுக்காக வைராக்கியமாக நின்ற ஒரு ஜெப வீரன் தான் தானியேல். தனது ஜெபத்தை தொடர்ந்தால் உயிரே போகலாம் என்ற நிலை ஏற்பட்ட போதும், அதை ஒரு பெரிய பொருட்டாக நினைக்காத தானியேல், தன் வாழ்க்கையில் தேவனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவராக இருந்தார்.

2. மோசேயின் முகம்

இஸ்ரவேல் மக்கள் வாழ வேண்டிய முறைகளை எழுதி தர மோசேயை மலையின் மீது ஏறி வருமாறு, கர்த்தர் கட்டளையிடுகிறார். இதற்காக மோசே 40 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மலையில் தேவ சமூகத்தில் காத்திருக்கிறார். தேவ சமூகத்தில் அவரது முகத்தைப் பார்த்து கொண்டு, அவரது சத்தத்தைத் தொடர்ந்து கேட்ட மோசேக்கு, 40 நாட்கள் என்பது ஒரு பெரிய விஷயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

3. அன்னாளின் முகம்

நம் வாழ்க்கையில் அத்தியாவசியமான காரியங்கள் இல்லாமல் போகும் போது, நம் மனதில் அதிக துக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் குழந்தை இல்லாமல் மலடி என கேலி செய்யப்பட்ட அன்னாளும் துக்க முகத்தோடு தேவாலயத்திற்கு வந்ததாக, 1சாமுவேல்:1.10 இல் வாசிக்கிறோம்.

அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” சங்கீதம்:34.5

ஜெபத்தின் மூலம் மறைமுகமான மாற்றங்களைத் தவிர, பலருக்கும் வெளிப்படையான மாற்றங்களைப் பெற்றதாக வேதத்தில் காண்கிறோம். அதிலும் ஒரு மனிதனின் முழுத் தன்மையையும் தெளிவாக காட்டும் கண்ணாடி என்று அழைக்கப்படும் “முகத்தில்”, சிலருக்கு மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அதை உடன் இருந்தவர்கள் கண் கூடாக கண்டதாகவும் வேதம் கூறுகிறது.

கடந்த வார செய்திகள்